எரிபொருள் விலைகளில் திருத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 31, 2023

எரிபொருள் விலைகளில் திருத்தம்

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

பெற்றோல் 92
ரூ. 9 இனால் குறைப்பு
ரூ. 365 இலிருந்து ரூ. 359

பெற்றோல் 95
ரூ. 3 இனால் அதிகரிப்பு
ரூ. 420 இலிருந்து ரூ. 423

ஒட்டோ டீசல்
ரூ. 5 இனால் அதிகரிப்பு
ரூ. 351 இலிருந்து ரூ. 356

சுப்பர் டீசல்
ரூ. 10 இனால் அதிகரிப்பு
ரூ. 421 இலிருந்து ரூ. 431

மண்ணெண்ணெய்
ரூ. 7 இனால் அதிகரிப்பு
ரூ. 242 இலிருந்து ரூ. 249

No comments:

Post a Comment