கிழக்கு தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் : பிரச்சினைகள் மற்றும் உதவிகள் தொடர்பில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 16, 2023

கிழக்கு தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் : பிரச்சினைகள் மற்றும் உதவிகள் தொடர்பில் ஆராய்வு

கிழக்கு மாகாண தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தனியார் வைத்தியசாலை பிரதிநிதிகளுக்கு மேலதிக உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment