முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்த்த ஜீப் வண்டி ஒன்றை பொருத்திய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்று (21) விளக்கமறியலை மேலும் நீடிக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment