இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சணச நிறுவனத்தின் ஸ்தாபகரான கலாநிதி பீ.ஏ. கிரிவந்தெனியவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேந்தராக நியமித்துள்ளார்.
எதிர்வரும் 5 வருட காலத்திற்கு கலாநிதி பி.ஏ. கிரிவந்தெனிய அப்தவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment