இலங்கை முழுவதும் இலவச ஜனாஸா சேவை - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

இலங்கை முழுவதும் இலவச ஜனாஸா சேவை

இலங்கை முழுவதும் ஜனாஸாக்களை எடுத்துச் செல்வதற்கான 58 வாகனங்களைக் கொண்டு இலவச சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பரிபூரணமாக முஸ்லிம்கள் பயன்படுத்துவது இலங்கையில் எந்தப் பாகத்தில் இருந்தாலும் ஜனாஸாவை வீட்டுக்கு எடுத்து செல்வது முற்றிலும் இலவசமாக இந்த ஜனாஸா சேவை உறுப்பினர்கள் செய்து வருகின்றார்கள்.

தேவையானவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொண்டு இச்சேவையை முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். 071 1522242

இச்சேவையானது இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இலவசமாக செய்து கொடுக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment