சூடான கொதிகலன் வெடித்ததில் 7 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 7, 2023

சூடான கொதிகலன் வெடித்ததில் 7 பேர் காயம்

கெஸ்பேவ - தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் இரும்பு உருக்கும் கொதிகலன் சூடான நிலையில் வெடித்ததில் அங்கு பணி புரியும் இந்திய பிரஜைகள் 7 பேர் தீக்காயங்களுடன் இன்று (07) காலை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment