Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 6, 2023

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு (07) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,
12.5kg சிலிண்டர்: ரூ. 300 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 3,690
5kg சிலிண்டர்: ரூ. 120 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 1,476

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக பின்வருமாறு குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

12.5kg சிலிண்டர்: ரூ. 1,290 இனால் குறைப்பு (ரூ. 3,990)
5kg சிலிண்டர்: ரூ. 516 இனால் குறைப்பு (ரூ. 1,596)

No comments:

Post a Comment