10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு : இன்று முதல் நடைமுறையில் - News View

About Us

About Us

Breaking

Friday, June 9, 2023

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு : இன்று முதல் நடைமுறையில்

சதொச நிறுவனம் மேலும் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.

இன்று (09) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க
பயறு
ரூ.325 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.1225

செத்தல் மிளகாய்
ரூ.60 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.1290

மைசூர் பருப்பு
ரூ.15 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.299

சிவப்பு நாட்டரிசி
ரூ.15 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.200

நெத்தலி
ரூ.10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.1140

கோதுமை மா
ரூ.10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.200

சோயா மீட்
ரூ.10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.650

சிவப்பு நாட்டரிசி
ரூ. 6 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.139

கடலை
ரூ. 5 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.540

வெள்ளைச் சீனி
ரூ. 4 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.225

No comments:

Post a Comment