பிரபல இலங்கைப் பாடகர் கிறிஸ்டோபர் போல் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 18, 2023

பிரபல இலங்கைப் பாடகர் கிறிஸ்டோபர் போல் காலமானார்

பிரபல இலங்கைப் பாடகர் கிறிஸ்டோபர் போல் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 87 ஆகும்.

கிறிஸ்டோபர் போல் இலங்கையில் 1960 - 70 களில் மிகவும் பிரபலமான ஒரு பாடகராக திகழந்தார். அவரது பைலா பாடல்கள் மிகவும் பிரபலமானவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

'வத்துர நாலா', 'ஹா மல் பிபென்ன', 'ரோச மலக் துட்டுவாம', 'மெனிக்க மெனிக்க', 'பெல்லோ முத்து பெல்லோ' போன்றவை அவர் பாடிய ஒரு சில பிரபலமான பாடல்களாகும்.

No comments:

Post a Comment