லிட்ரோ கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைத்துள்ள நிலையில் லாஃப்ஸ் (Laugfs) நிறுவனம் உள்நாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் நிறுவனமும் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்கவுள்ளது.
அதற்கமைய Laugfs சிலிண்டர் வகைகளின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்படுவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5kg: ரூ. 5,280 இலிருந்து ரூ. 3,990 ஆக ரூ. 1,290 இனால் குறைப்பு
5kg: ரூ. 2,112 இலிருந்து ரூ. 1,596 ஆக ரூ. 516 இனால் குறைப்பு
கடந்த பெப்ரவரி மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12.5kg: ரூ. 5,080 இலிருந்து ரூ. 5,280 ஆக ரூ. 200 இனால் அதிகரிப்பு
5kg: ரூ. 2,032 இலிருந்து ரூ. 2,112 ஆக ரூ. 80 இனால் அதிகரிப்பு
2.3kg: ரூ. 813 இலிருந்து ரூ. 845 ஆக ரூ. 32 இனால் அதிகரிப்பு
கடந்த ஜனவரி மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12.5kg: ரூ. 5,300 இலிருந்து ரூ. 5,080 ஆக ரூ. 220 இனால் குறைப்பு
5kg: ரூ. 2,120 இலிருந்து ரூ. 2,032 ஆக ரூ. 88 இனால் குறைப்பு
கடந்த ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12.5kg: ரூ. 5,800 இலிருந்து ரூ. 5,300 ஆக ரூ. 500 இனால் குறைப்பு
5kg: ரூ. 2,320 இலிருந்து ரூ. 2,120 ஆக ரூ. 200 இனால் குறைப்பு
கடந்த ஓகஸ்ட் மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12.5kg: ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு
5kg: ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு
இதேவேளை, கடந்த இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.
12.5kg: ரூ. 4,610 இலிருந்து ரூ. 4,409 ஆக ரூ. 201 இனால் குறைப்பு
5kg: ரூ. ரூ. 1,850 இலிருந்து ரூ. 1,770 ஆக ரூ. 80 இனால் குறைப்பு
2.3kg: ரூ. 860 இலிருந்து ரூ. 822 ஆக ரூ. 38 இனால் குறைப்பு
இதேவேளை இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் Litro கேஸ் நிறுவனம் விலைகளை குறைத்துள்ளது
No comments:
Post a Comment