இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய வங்கி - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய வங்கி

இலங்கையின் பணவீக்க அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, வருடாந்தம், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 ஏப்ரலில் தொடர்ச்சியாக 29.8% இற்கு அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் 46.6% இற்கு அதிகரித்துள்ள அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 22% இற்கு அதிகரித்துள்ளது.

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கியின் அறிக்கை வருமாறு

No comments:

Post a Comment