2022 ஐ.பி.எல். ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

2022 ஐ.பி.எல். ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள்

(ஜெ.அனோஜன்)

2022 இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் தேர்வுக்கான ஏல நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

இரண்டு நாள் மெகா ஏலத்தில் மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்களில் 23 இலங்கை வீரர்கள் அடங்குவர்.

வனந்து ஹசரங்க தனது இருப்பு விலையை 100 இலட்சமாக இந்திய ரூபாவாக நிர்ணயித்துள்ளார். அதேநேரம் 19 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் அணி சகலதுறை வீரர் துனித் வெல்லலகேவும் ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏலத்தில் பதிவுசெய்துள்ள இலங்கை வீரர்கள்
வனிந்து ஹசரங்க – 100 இலட்சம் இந்திய ரூபா
மகேஷ் தீக்ஷண– 50 இலட்சம் இந்திய ரூபா
துஷ்மந்த சமீர– 50 இலட்சம் இந்திய ரூபா
சரித அசலங்க – 50 இலட்சம் இந்திய ரூபா
குசல் மெண்டீஸ் – 50 இலட்சம் இந்திய ரூபா
குசல் பெரேரா – 50 இலட்சம் இந்திய ரூபா
நிரோஷன் திக்வெல்ல – 50 இலட்சம் இந்திய ரூபா
அகில தனஞ்சய – 50 இலட்சம் இந்திய ரூபா
பானுக ராஜபக்ஷ – 50 இலட்சம் இந்திய ரூபா
பதும் நிஸ்ஸங்க – 50 இலட்சம் இந்திய ரூபா
மகேஷ் பத்திரண - 20 இலட்சம் இந்திய ரூபா
அவிஷ்க பெர்ணான்டோ– 50 இலட்சம் இந்திய ரூபா
தசூன் சானக்க – 50 இலட்சம் இந்திய ரூபா
சமிக கருணாரத்ன – 50 இலட்சம் இந்திய ரூபா
லஹிரு குமார – 50 இலட்சம் இந்திய ரூபா
கவின் கோதேகொட– 20 இலட்சம் இந்திய ரூபா
திசர பெரேரா– 50 இலட்சம் இந்திய ரூபா
இசுரு உதான – 50 இலட்சம் இந்திய ரூபா
தனுஷ்க குணதிக்க – 50 இலட்சம் இந்திய ரூபா
நுவான் துஷார – 20 இலட்சம் இந்திய ரூபா
சீகுகே பிரசன்ன – 50 இலட்சம் இந்திய ரூபா
தனஞ்சய லக்ஷான் – 50 இலட்சம் இந்திய ரூபா
துனித் வெல்லாகே– 20 இலட்சம் இந்திய ரூபா

No comments:

Post a Comment