இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் Booster - News View

Breaking

Wednesday, November 24, 2021

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் Booster

20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் 3ஆவது டோஸ் கொவிட் தடுப்பூசி (Booster Dose) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான திகதி மற்றும் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment