முதலிடத்தைப் பிடித்தார் இரா.சாணக்கியன் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

முதலிடத்தைப் பிடித்தார் இரா.சாணக்கியன் !

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.

இந்த நிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரண மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment