2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு - News View

Breaking

Monday, September 6, 2021

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் ஆசிப் அலி மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

பாபர் அசாம் தலைமையிலான அணியில், ஷதாப் கான், ஆசிப் அலி, ஆஸம் கான், ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, மொஹட் ஹபீஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வாசிம், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் சோஹைப் மக்சூத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

No comments:

Post a Comment