மும்பையில் நடைபெறும், சிறப்பு அழகுக்கலை பயிற்சிக்கு சர்வதேச சான்றிதழ் ! பிரேசில் நாட்டிலிருந்து பங்கேற்கிறார் மைக்கேலி பால்மா ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 24, 2021

மும்பையில் நடைபெறும், சிறப்பு அழகுக்கலை பயிற்சிக்கு சர்வதேச சான்றிதழ் ! பிரேசில் நாட்டிலிருந்து பங்கேற்கிறார் மைக்கேலி பால்மா !

இம்ரான் நைனார் 

மும்பை சாஜ் எண்டர்டைமண்ட் மற்றும் சென்னை ஆசை மீடியா நெட்வொர்க் இணைந்து வருகின்ற அக்டோபர் மாதம் 26ம் தேதி‌ தொடங்கி 28ம் தேதி வரை மூன்று நாட்கள் மும்பையில் நேரடி சிறப்பு அழகுக்கலை பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரேசில் நாட்டிலிருந்து பிரபல அழகுக்கலை நிபுணர் மைக்கேலி பால்மா பங்கேற்கிறார். 

இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து சில குறிப்பிட்ட முக்கிய அழகுக்கலை பயின்றவர்கள் மட்டும் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியானது மும்பை சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள அந்தேரி என்ற இடத்தில், நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வத்தோடு பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த மூன்று நாள் சிறப்பு பயிற்சி வகுப்பின்போது, தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் சர்வதேச சான்றிதழ் வழங்கப்படுமென விழா கமிட்டினர் தெரிவித்துள்ளனர்.

முன்பதிவு மற்றும் மேலும் தகவல்கள் பெற +91 9884858684 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment