தள்ளு வண்டியில் முகக்கசவமின்றி பொருட்களை எடுத்துச் சென்றவர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

தள்ளு வண்டியில் முகக்கசவமின்றி பொருட்களை எடுத்துச் சென்றவர் கைது

முகக்கவசமின்றி தள்ளு வண்டியில் பொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்த குறித்த நபர், தள்ளு வண்டியொன்றில் அப்பொருட்களை வைத்து தள்ளி வரும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

அளுத்கம, தர்காநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான குறித்த நபர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அக்காணொளியில் முகக்கவசம் அணியவில்லை எனத் தெரிவித்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad