தடுப்பூசிகளையும் செயலிழக்க செய்யும் உருமாறும் கொரோனா : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

தடுப்பூசிகளையும் செயலிழக்க செய்யும் உருமாறும் கொரோனா : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகெங்கிலும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் பெற்றள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிதான் நிரந்த தீர்வு என்று நம்பப்படும் நிலையில், தடுப்பூசிகள் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகள் மட்டுமே வழியாக இருக்கும் சூழலில் உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளமையும் அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையில் பரவி வருவது பி1 617 வகை நோய் கிருமி எனவும், உருமாறிய இந்த வைரஸின் வீரியம் மற்றும் பரவும் தன்மை முதல் அலையில் பரவிய வைரஸை விட பல மடங்கு அதிகம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment