புத்தளம் நகர சபையின் தலைவராக எம்.எஸ்.எம் ரபீக்கை நியமிக்க தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

புத்தளம் நகர சபையின் தலைவராக எம்.எஸ்.எம் ரபீக்கை நியமிக்க தீர்மானம்

வெற்றிடமாகவுள்ள புத்தளம் நகர சபையின் தலைவராக தற்போதைய புத்தளம் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் ரபீக் அவர்களை நியமிக்க தீர்மானம்.

இதற்கான உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர். பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நேற்று (30) அறிவித்தார்.

அதனடிப்படையில் தேர்தல் ஆணையாளர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad