மே மாதத்தில் நடத்தப்படவிருந்த துறைசார் நிறுவன பரீட்சைகள் ஒத்திவைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, May 10, 2021

மே மாதத்தில் நடத்தப்படவிருந்த துறைசார் நிறுவன பரீட்சைகள் ஒத்திவைப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் 2021 ஆண்டு மே மாதத்தில் நடத்தப்படவிருந்த துறைசார் நிறுவன பரீட்சைகள் அனைத்தும் மறுஅறிவித்தல் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad