கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் இருப்பவர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் இருப்பவர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கொவிட்-19 தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல தாமதமாகும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, 1906 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அவசர தகவல்களை அறிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad