கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கத்தோலிக்க தேவாலயங்களின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நாளை மறுதினம் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றது.

இதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment