அமைச்சர் விமல் வீட்டில் இடம்பெறும் அவசர சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

அமைச்சர் விமல் வீட்டில் இடம்பெறும் அவசர சந்திப்பு

அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் விசேட கலந்துரையாடலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த சந்திப்பில் 12 கட்சிகளைச் சேர்ந்த கட்சித்த லைவர்கள் மற்றும் சிலர் கலந்துகொண்டுள்ளனர்.

வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment