பேராதனை பல்கலைகழக மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

பேராதனை பல்கலைகழக மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா

பேராதனை பல்கலைகழகத்தின் பொறியில் பீட மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைக்காக வருகை தந்த 300 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 40 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad