காத்தான்குடியில் கொவிட் தொற்றினால் இரண்டாவது மரணம் பதிவானது! - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

காத்தான்குடியில் கொவிட் தொற்றினால் இரண்டாவது மரணம் பதிவானது!

மட்டக்களப்பு - காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் (வயது 64) கொரோனாவினால் கோமாகம வைத்திசாலையில் இன்று (09) சனிக்கிழமை அதிகாலை வபாத்தாஹியுள்ளார்.

இவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர் என தெரிய வருகிறது. இவர் காத்தான்குடி 4ம் குறிர்ச்சியைத் சேர்ந்தவராகும்.

கொவிட் தொற்றினால் காத்தான்குடியில் பதிவான இரண்டாவது மரணம் இதுவாகும்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad