உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் திடீர் தீ - 9 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் திடீர் தீ - 9 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள்

கொழும்பு, புதுக்கடையிலுள்ள உச்ச நீதிமன்ற கட்டட வளாகத்திற்குள், இன்று (15) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

குறித்த தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான 9 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, தீயணைப்புப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment