மக்கள் விடுதலை முன்னணி இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் மஹஜர் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

மக்கள் விடுதலை முன்னணி இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் மஹஜர் கையளிப்பு

மக்கள் விடுதலை முன்னணி இன்று (27) இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் மஹஜர் ஒன்றை  கையளித்தது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் விஜயத்தை சக்தி மிக்க சுயாதீன மற்றும் ஜனநாயக இலங்கைக்கான அர்ப்பணிப்பிற்காக மேற்கொள்ளும் விஜயமாக தாம் கருதவில்லை என அந்த மஹஜரில் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அமெரிக்காவின் அழுத்தத்திற்குள் அடிபணிந்து நாட்டை அத்தியாவசியமற்ற, அதிக கேள்விக்குள்ளான பூகோள மற்றும் பிராந்திய சக்தியொன்றுக்குள் தள்ளுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மஹஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும்போது, ஜனநாயக மற்றும் சர்வதேச விதிமுறைகளைப் புறந்தள்ளி அமெரிக்கா செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் கையளித்த மஹஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மற்றுமோர் பகுதியாக இராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் பலவற்றை கைச்சாத்திட அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையின் வலய மற்றும் சர்வதேச சுயாதீனத் தன்மைக்கு தடைகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படும் அமெரிக்காவின் அபிலாசைகளுக்கு எதிராக எழுந்து நிற்க தம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தமது மஹஜரில் சுட்டிக்காட்டியுள்ளது.
Ambassador,
Embassy of the United States of America
Colombo.

The Ambassador,

We hope to strongly protest and condemn the U.S. government's efforts to impact freedom and self-esteem in Sri Lanka.

UN Secretary of State Mike Pompio's Sri Lanka visit, as announced by Deputy Secretary of South and Central Asian Affairs, Dean Thompson and Assistant Secretary of East Asian and Pacific Affairs, David Stilwell at a press conference on October 22, ' We don't believe in ' a commitment to a strong, free and democratic Sri Lanka '.

Contradicting the A.A.J. has tried hard to take Sri Lanka into its limits of impact, which has dragged Sri Lanka into an unnecessary and costly global and regional power struggle. The A.A.J. has been all democratic and international principles in protecting its needs. We know best that they are ready to violate. World history has been screwed by many examples of the UNJ intervening in elections, eliminating democratic leaders from power, providing military and economic aid to military dictators and terrorist organizations.

While the U.A.J. influence and power is getting weaker in the world now, it is trying unsuccessfully to restore its needs in South Asia by any possible way. Otherwise, we don't see any reason for the UNJ Secretary to visit Sri Lanka suddenly a week before a decisive election. We are well aware that the UNJ government is influencing the Sri Lankan government to sign several decisive military and trade agreements with proper transparency and without formal process. Unfortunately, the current government of Sri Lanka has been proven to fail to protect an independent and non-linked stance in such issues.

The announcement issued by the UNJ government asking Sri Lanka to ' make difficult decisions to protect economic independence ' is just hypocrisy (while the UNJ takes all efforts to risk Sri Lanka's political and economic independence! Not only) but also a threat and a strong niggas to a free and sovereign state.

Not only that, the Chief Secretary of the announcement said, ′′ It will encourage Sri Lanka to investigate the choices we have made We would like to know what these unpunished secret choices are related to signing the MCC agreement, strengthening the sofa agreement, making Sri Lanka a part of the four-sided alliance and more.

We assure the people of Sri Lankan have no hope of achieving their prosperity by a governance that violates every key principle of international cooperation and diplomacy. We also emphasize that we take all the steps we can take against the aspirations of the UN government to protect our regional and international independence.

We request the people of the AAJ to join us against the powerful aspirations of any global power including the United States and to act on a system of international cooperation that prefers the needs and well-being of the people and our earth. The failure of the economic model won by the U.A.J. including the Positive countries is clearly seen from the multiple fronts of the crisis we are facing today. The time has come to empower all those who have taken equality, social justice, and democracy against the rulers who have long been plundering the people and the earth.

Thank you
Political Board
People's Liberation Front
2020.10.27

No comments:

Post a Comment