முடிந்தளவு பகிருங்கள்... சகோதரனின் உயிர் காக்க உதவிடுவோம்....!!! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

முடிந்தளவு பகிருங்கள்... சகோதரனின் உயிர் காக்க உதவிடுவோம்....!!!

உயிருக்குப் போராடும் மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் பைரூஸிற்கு உதவிடுவோம். 

இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளான நிலையில், உயிருக்குப் போராடும் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஸ்தபா லெப்பை பைரூஸிற்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளார்கள்.

இந்நிலையில், சகோதரர் பைரூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக சுமார் 310,0000 ரூபாய்கள் தேவையாகவுள்ளது. எனவே, குறித்த சகோதரரின் எதிர்கால வாழ்கையினைக் கருத்திற் கொண்டும், அவருடைய குடும்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டும் பணம் படைத்த செல்வந்தர்கள், சமூக அமைப்புக்கள், கருணையுள்ளம் படைத்தவர்கள் எல்லோரும் உதவிக்கரம் நீட்டுமாறு அவருடைய குடும் உறுப்பினர்கள் வேண்டி நிற்கின்றனர்.

வங்கி கணக்கிலக்கம்
எம்.ஐ.பைரூஸ்
340200150008519
மக்கள் வங்கி,
ஓட்டமாவடிக் கிளை.

MI.Fairoos 
Acccount Number
340200150008519 
People's Bank 
Oddamavadi Branch

தகவல் :
ஆதம் லெப்பை (மாமா), கத்தார்  00974 7749 8371
முஸ்தபா லெப்பை தந்தை - 0778153147

No comments:

Post a Comment