மத்திய கிழக்கிலிருந்து 472 பேர் இலங்கை வருகை - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

மத்திய கிழக்கிலிருந்து 472 பேர் இலங்கை வருகை

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 472 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 405 பேரும், கட்டாரின் டோஹாவிலிருந்து 67 பேரும், இன்று (11) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தனியார் சுற்றுலா ஹோட்டல்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad