9ஆவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20 இல் கூடும் - ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 4, 2020

9ஆவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20 இல் கூடும் - ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு

9ஆவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20 இல் கூடும்-Extraordinary Gazette Issued-New Parliament Summoning
9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளரினால் இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் மார்ச் 02ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடாத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து, மே 14ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் கொவிட்-19 பரவல் காரணமாக, ஓகஸ்ட் 05ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் தினம் தள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதிய பாராளுமன்றம் கூடும் திகதி, ஓகஸ்ட் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Image may contain: text that says "ORO ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍ික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය අති විශෙෂ இவ்்த் அதிவிசேஷமானது 2020 අගෝස්තු ஒகத்து සඳුදා 2020.08.03 பகுதி I: தொகுதி (1) சனாதிபதியின் பொது ங்களும் பிறவும் அவர்களினால் செய்யப்படும் /00/1/2/3 திகதியாக வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆந்திகதியைப் ஆணைக்குழு செயற்பட்டு தேர்ந்தெடுக்கும்"
Image may contain: text that says "1කොටස (1)ජෙදය ප්‍රජාතාන්ත්‍රික குடியரசு சோசலிசக் குடியரசின் ජනරජයේ තිව්ශෙෂ ගැසට්පත්‍රය 2020.08.03 உறுப்புரையின் யனைக்கொண்டு பிரகடனப்படுத்தப்படுகின்றது. உறுப்புரையின் சேர்த்த சனநாயக இரண்டாயிரத்த ஆண்டு கூட்டப்படும் மாதம் துவங்களின் இத்தால் நாளாகிய இன்று அதியுத்தமனாரின் ஆணைப்படி, ழும்பில் வழங்கப்பட்ட ஜயசுந்தர இலங்கை"

No comments:

Post a Comment