35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் செயலாளர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 25, 2020

35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் செயலாளர்கள் நியமனம்

35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் செயலாளர்கள் நியமனம்-New Secretaries to 35 State Ministers Appointed-Extraordinary Gazette
கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி நியமிக்கப்பட்ட 35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சரவைச் செயலாளர் டப்ளியூ.எம்.டீ.ஜே. பெனாண்டோவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவையினால் இந்நியமனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக, எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image may contain: text that says "വ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය විශෙෂ இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை விசேஷமானது අංක 2190/13 2020 අගෝස්තු මස වැනි සඳුදා 2020.08.24 2190/13 ஓகத்து ஆந் திகதி ஓகத்து மாதம் திகதியன்று பகுதி I: தொகுதி (I) பொது அமைச்சரவையின் நியமனங்களும் பிறவும் நியமனங்கள் டாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு குறிப்பிடப்பட்டுள்ள இராஜாங்க அறிவிக்கப்படுகின்றது. திரு.ஆர்.எம்.ஏ.ரத்நாயக்க இத்தால் ஹப்புஹின்ன நிதி, மூலதனச் மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு அமைச்சு கார கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன இராஜாங்க சுயதொழில், குறைவான வளங்கள் திரு.டி.பீ.ஜீ. குமாரசிறி மற்றும் கிராமியச் சிற்பக் தோட்ட கருணாரத்ன மற்றும் நிர்மாணத்துறை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு வசதிகள் இராஜாங்க ஜயசேக்கர மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர் இராஜாங்க அமைச்சு மற்றும் சிறுவர் இராஜாங்க A-G32743 இவ் (2020/08) ஆரம்பக் சேவைகள்"
Image may contain: text that says "2A Iකොටස பகுதி :தொகுதி ජෙදය ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ இலங்கைச் னநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப்ப் உபாலி විශෙෂ පත්‍රය 2020.08.24 விசேஷுமானது 2020.08.24 சித்ராநந்த கல்வி திறன்கள் திரு. ஆர். அமைச்சு டுவாவல இராஜாங்க அமைச்சு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திருமதி கே டபிள்யூ. டபிள்பு. எம் என். திரு. இராஜாங்க விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அருமைநாயகம் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத விஜேசிறி மற்றும் அகழிகளை அபிவிருத்தி இராஜாங்க வங்காயம் மற்றும் சேனாநாயக்க கிருமிநாசினி ழில்நுட்ப, இராஜாங்க அமைச்சு 20 இராஜாங்க பொரலஸ்ஸ ஜயந்த சந்திரசோம அரச திலக்கரத் பண்டா திஸ்ஸ ஹேவாவித்தான 24 தேயிலை ஆர். அபயரத் மேம்பாட்டு 25 விஜயபந்து மேம்பாட்டு இராஜாங்க குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி நீர் இராஜாங்க அமைச்சு கருத்திட்ட"
Image may contain: text that says "Iකොටස (I ජෙදය ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශෙෂ பகுதி :தொகுதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானட் பத்திரிகை 28 பேராசிரியர் පත්‍රය 2020.08.24 2020.08.24 3a (ரஞ்சித்த திசாநாயக்க கொள்கலன் முனையங்கள், துறைமுக மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி அல்விஸ் சமரவிக்கிரம திரு. தேவசுரேந்திர பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் மோட்டார் வாகனக் 33 ருவன்சந்திர திருமதி சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி 34 சுனேத்திரா குணவர்தன எம். சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பண்டாரநாயக்க துணிகள் மற்றும் பிரம்பு, பித்களை, மற்றும் கிராமியக் அமைச்சு ஊட அமைச்சரவையின் கட்டளையின்படி 2020, ஓகத்து 24. 09-178 டபிள்யு. எம். ஜே. பெர்னான்டே அமைச்சரவைச் செயலாளர். a"

No comments:

Post a Comment