புதிய மாணவியர் அனுமதி - 2020
புதிய மாணவியர்கள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இக்கற்கைநெறி அனுமதிக்கான அடிப்படைத் தகைமைகள்
• புனித அலகுர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்திருத்தல்
• 2019ல் G.C.E. (O/L) பரீட்சையில் தோற்றி, G.C.E. (A/L) கல்வியை தொடர்வதக்கு தகமை பெற்றிருத்தல் .
• 2020 - 06 - 01ஆம் திகதி 18 வயதிற்க்கு மேற்படாதிருத்தல்
நேர்முகப்பரீட்சைக்குத் தேவையான ஆவணங்கள்
1. க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைப் பெறுபேற்றின் மூலப்பிரதி
2. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
3. தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய சான்றிதழ்கள்
பின்வரும் Link இன் ஊடாக Google Form இல் புதிய மாணவியர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment