உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 64,942
ஸ்பெயின் - 24,824
இத்தாலி - 28,236
இங்கிலாந்து - 27,510
பிரான்ஸ் - 24,594
ஜெர்மனி - 6,662
துருக்கி - 3,258
ரஷியா - 1,169
ஈரான் - 6,091
பிரேசில் - 6,017
சீனா - 4,633
கனடா - 3,387
பெல்ஜியம் - 7,703
பெரு - 1,124
நெதர்லாந்து - 4,893
இந்தியா -
நெதர்லாந்து - 1,754
ஈக்வடார் - 1,063
பெல்ஜியம் - 1,007
ஸ்வீடன் - 2,653
அயர்லாந்து - 1,265
மெக்சிகோ - 1,859
No comments:
Post a Comment