ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த தேர்தல் அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சத்தினால் நாட்டில் தற்போது ஏற்பாட்டுள்ள அசாதாரன சூழ்நிலை மற்றும் பங்குபற்றுனர்களின் வேண்டுகோள் ஆகியவற்றினை கருத்திற்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவிருந்த தேர்தல் அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் அறியத் தருகின்றோம். இதனால் ஏற்படும் அசெளகரியத்திற்கு வருந்துகிறேன்.
என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான்
செயலாளர் - SLMMF
No comments:
Post a Comment