முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
No comments:
Post a Comment