மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவித்தல்

நாளை 23.03.2020 திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நிலையங்களை காலை 6 மணிக்கு திறந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட கட்டளையிடும் அதிகாரி (C.O) லெப்டினன்ட் கேர்ணல் லசந்த ஜயசிங்ஹ வர்த்தகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

பொருட்கள் வாங்கும் மக்கள் வீதம் கூடுதலாக இருக்கும் என்ற காரணத்தால் இவ் விடுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

நாளை பிற்பகள் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment