எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் வாழ்நாளை மிகக் கஷ்டத்தோடு அன்றாடம் சாப்பிடக் கூட வசதி இல்லாத வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எமது உறவுகளுக்கு தேவையான உதவிகளை வழங்க அஷ்-ஸபர் ஒன்றியம் முயற்சிக்கின்றது.

ஏழைகளுக்கு உதவிட இறைவன் தந்த இவ் வாய்ப்பை பயன்படுத்தி எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்.

இம்முயற்சியில் பங்குதாரர்களாகி எம்மோடு சேர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு உறுதிப்படுதுவதன் மூலம் உங்கள் இடத்திற்கு வந்து பெற்றுக் கொள்வோம்.

உங்கள் உதவிகளை வங்கி மூலமாகவும் அனுப்ப முடியும் (Via Online Banking or Bank Deposits) அல்லது பொருளாகவோ அல்லது பணமாகவோ நேரடியாக உங்கள் பங்களிப்பை வழங்க முடியும்

Contact:
0756386481 / 0771241130
aszafarfoundation@gmail.com

Bank :
A/C No : 340200160031034
People’s bank , oddamavadi

பொருட்கள்
1. அரிசி 5kg
2. சீனி 2 kg
3. தேயிலை 250g
4. கோதுமை 2kg
5. சோப் 2
6. பால்மா 400g
7.பிஸ்கட் 2
8.டின் மீன் 1
9. பருப்பு 1kg

ஒரு குடும்பத்திற்கு வழங்கக்கூடிய பொருட்களின் பணத் தொகை 2000/=

PRESIDENT
(AS- ZAFAR FOUNDATION)

No comments:

Post a Comment

Post Bottom Ad