கொரோனா தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

கொரோனா தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள்

கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு அலுவலகம் 071 0107107, சுகாதார அமைச்சின் அனர்த்த பிரிவு 011 3071073 இந்த தொலேபேசி அழைப்புகளுக்கு வைத்தியர்களினால் பதில் வழங்கப்படும்.

சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகள் மூலம் தவறான விடயங்களை முன்னெடுப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment