எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்பிக்களுனாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுகளில் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்ததுடன், செயலக வாகத்தில் சிரமதான பணிகளிலும் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment