பணிப்பாளர் சபை உறுப்பினராக புரவலர் ஹாசிம் உமர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

பணிப்பாளர் சபை உறுப்பினராக புரவலர் ஹாசிம் உமர்

டவர் மண்டப அரங்க நிதித்தாபன பணிப்பாளர் நாயகமாக டக்லஸ் சிறிவர்த்தனவும் பணிப்பாளர் சபை உறுப்பினராக புரவலர் ஹாசிம் உமரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பிரதமர் மஹிந்த ராஜக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், கப்பல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொதுசன தொடர்பு அதிகாரியாகவும், பெற்றோலியம், பெற்றோலிய வளத்துறை அமைச்சின் இணைச் செயலாளராகவும் புரவலர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment