இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க ஊடகப் பேச்சாளர்களாக நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2020

இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க ஊடகப் பேச்சாளர்களாக நியமனம்

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவையில் இடம்பெறாத அரசாங்கத்தின் விடயங்கள் தொடர்பில் அவர்களிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment