ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் இன்று சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் இன்று சாட்சியம்

உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிற்பகல் 2 மணிக்கு இதற்கான விசாரணைகள் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment