இலங்கையில் சில மணிநேரம் தங்கிச் சென்ற தென்னாபிரிக்க ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2019

இலங்கையில் சில மணிநேரம் தங்கிச் சென்ற தென்னாபிரிக்க ஜனாதிபதி

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரெம்போசா நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மணித்தியாலங்கள் தங்கிச் சென்றார்.

இதன்போது ஊடகவியலாளர்களுடன் சில நிமிடங்கள் அவர் உரையாடினார்.

தமது நாடு கறுப்பு வெள்ளை இனத்தவர் என்ற பாகுபாடின்றி பல்லின மக்கள் வாழும் நாடு எனவும் இலங்கையும் அது போன்ற சிறந்த நாடுஎனவும் குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment