பதிற்கடமை பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹாரே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
பதிற்கடமை பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹாரே ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று (06) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment