500 கண் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

500 கண் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை

குவைத் நாட்டு அல் நஜாத் அறக்கட்டளை சங்கத்தின் நன்கொடையுடன், இலங்கையின் அல்நூர் சரிடி அசோசியேஷன் அமைப்பின் மேற்பார்வையின் கீழ் சுவனத கண் மருத்துவமனையில் கண்களில் வெள்ளை ஏற்பட்டிருக்கும் 500 கண் நோயாளிகளுக்கு இலவசமாக கண்களிலிருந்து வெள்ளை நீரை அகற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு லென்ஸ்களை நிறுவும் சேவை செய்யப்படுகிறது.

Cataract removal and lenses installation is performed for 500 people at Suwanetha Eye Hospital, with the donation of Al Najat Charitable Society - State of Kuwait, under the supervision and implementation of Al Noor Charity Association - Dehiwala, Sri Lanka.

இம்றான் நைனார்

No comments:

Post a Comment