சுகாதார தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 3, 2019

சுகாதார தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு

சிங்கப்பூர் Tan Tock Sen வைத்தியசாலை, Temasek foundation ஆகியவை சுகாதார அமைச்சுடன் இணைந்து நடத்திய சுகாதார தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்றது.

இதில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

No comments:

Post a Comment