90 வயதிற்குட்பட்டோருக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் திருகோணமலை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட அல்பட் நோயல் செல்லப்பிள்ளை 'வெற்றி வீரன்' என கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் மாத்தறை தடகள விளையாட்டு சம்மேளனத்தினால் கோவில விளையாட்டு மைதானத்தில் 90 வயதிற்கு மேற்பட்டோருக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் திருகோணமலை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட அல்பட் நோயல் செல்லப்பிள்ளை 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் 250 மீற்றர் வேக நடை போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக 'வெற்றி வீரன் என கௌரவிக்கப்பட்டு வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் நிருபர் - எப். முபாரக்
No comments:
Post a Comment