நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக டாக்டர் லலித் நிமல் செனவீர - News View

About Us

About Us

Breaking

Friday, March 8, 2019

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக டாக்டர் லலித் நிமல் செனவீர

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக டாக்டர் லலித் நிமல் செனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம் இன்று (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோகவும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment