பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் கையளிப்பு

ஹிதோகம அ/கலுவில சேன மகா வித்தியாலயத்தில் 2 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.

2019.02.01ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இதனை திரை நீக்கம் செய்து வைத்தார்.

இதற்கான நிதியினை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொண்டிருந்தார். 

No comments:

Post a Comment