பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுற்று மதில் திறத்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுற்று மதில் திறத்து வைப்பு



அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வுரடாந்த  இல்ல விளையாட்டுப் போட்டி 2019.01.31ஆம்திகதி நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சில மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்  கிண்ணங்களையும், சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது குறித்த பாடசாலையில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுற்று மதிலும் திறந்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment